Sunday, April 26, 2015

கருப்பு வெள்ளைச் சட்டைகள்

உச்சி வெயிலில் கருப்புச்சட்டை போடும் வடுக திராவிடமும்
கடுங்குளிரில் வெள்ளைச் சட்டைப் போடும் ஆரிய சங் பரிவாரும்
பகுத்தறிவு/ஆன்மீக வாதிகளா? அல்லது வெயிலில் வெள்ளைச்சட்டையும் குளிரில் கருப்புச்சட்டையும் போடும் அறிவு அடிப்படை அறிவா?
முதலில் இந்த வடுகப்பிராமணியர்கள் அடிப்படை அறிவுக்கு வாங்கடா. அப்புறம் பகூத்தச்சா அறிவு ஆன்மிக சோலி கேப்பி சேச்சாக்கே பாடலாம். கூமுட்டை கபோதிகளா.
இங்க சங்பரிவாரு கருப்புச்சட்டை கிழிக்கும் போராட்டம் நடத்தப்போறானுங்களோம். அதுக்கு வடுக திராவிடக் கம்பெனிக்கள் கருப்புச்சட்டை முகப்புப் படம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கப் போறானுங்களாம்.
இந்த கூட்டுக்களவாணிகள் போடும் போலிச்சண்டையால் ஆத்திகர் எல்லாரும் வெள்ளைச்சட்டைப் போலிகளுக்கும் நாத்திகர் எல்லாரும் கருப்புச்சடைப் போலிகளுக்கும் காசில்லாம விளம்பரம் தேடித்தரப் போறாங்க. நடுவில் தமிழரை கால்பந்தாடப் போகிறார்கள். ஒன்னு உனக்கு. இல்லன்னா எனக்குன்னு.
வடுகப்பிராமணிய அறிவு நல்ல வேலை செய்யுது.

No comments:

Post a Comment