Monday, November 9, 2015

தமிழ்நாடு மொழிவாரி முன்னேறிய இனக்குழுக்கள் பட்டியல்

குணா தன் தமிழின மீட்சி நூலில் தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் யார் தமிழர் யார் பிறமொழியினர் என்ற பட்டியல் தந்திருந்தார். ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முத்தரையர் சமூகமும் சீர்மரபினர் பட்டியலில் தல்லிக்குறவரும் அதில் விடுபட்டிருந்தது.


ஆக தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில் யார் தமிழர் யார் பிறமொழியினர் என்று அறிய குணாவின் தமிழின மீட்சி நூலை பார்க்கவும். அதில் குறிப்பிடப்படாத முத்தரையர் தமிழர் என்று அனைவரும் அறிவர். தல்லி குறவர் தெலுங்கர் என்று ஆசா சுந்தர் சொல்கிறார். மீதமிருப்பது குணா குறிப்பிடாத இடவொதுக்கீட்டில் இல்லாத சமூகங்களே. அதில் யார் தமிழர் யார் பிறமொழியினர் என்று கண்டறியவே கீழுள்ள பட்டியல் திரட்டப்பட்டது.

இடவொதுக்கீட்டில் இல்லாத சமூகங்களே (Other Communities)
1 ஆங்கிலோ இந்தியர் (511)
2 ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
3 லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
4 மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
5 ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
6 முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
7 தாவூத் (608)
8 கட்ஸு (சைத்)(609)
9 மீர் (610)
10 மைமன் (சைத்) (611)
11 நவாப் (612)
12 (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
13 501 செட்டியார் (701)
14 அச்சு வெள்ளாளர் (702)
15 ஆதி சைவர் (703)
16. ஆற்காட்டு முதலியார் (704)
17 ஆரியர் (705)
18. அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
19 ஆற்காட்டு வெள்ளாளர் (707)
20 அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
21 ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)
22 பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
23 பேரி செட்டியார் (711)
24 போகநாட்டு ரெட்டியார் (712)
25 பிராமணர் (713)
26 சோழபுரம் செட்டியார் (714)
27 தேவதிகர் (715)
28 எழுத்தச்சர் (716)
29 ஞானியர் (717)
30 ஜைனர் (718)
31 கடையத்தார் (719)
32 கதுப்பத்தான் (720)
33 காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
34 கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)
35. கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)
36 காசுக்கார ஆச்சாரி (724)
37 காயல் செட்டி (725)
38 கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
39 கொண்டியர் (727)
40. கொங்குச் செட்டியார்  (728)
41 கொங்கு நாயக்கர் (729)
42 கொங்கு ரெட்டியார் (730)
43 கொந்தல வெள்ளாளர் (731)
44 கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
45 கோட்டைப்புரச் செட்டியார் (733)
46 கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
47 குக வாணியர் (735)
48 மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
49 மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
50 மொட்டை வெள்ளாளர் (738)
51 மூசிக பலிஜகுலம் (739)
52 நாடன் (நாட்டார்) (740)
53 நாயர் (மேனன், நம்பியார்) (741)
54. நாங்குடி வெள்ளாளர் (742)
55. நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
56 ஒருகுண்ட ரெட்டி (744)
57 இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)
58 பணிக்கர் (746)
59 பத்தான் (பட்டானி), கான் (747)
60 ராஜபீரி (748)
61 ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)
62 ராவுத்த நாயுடு (750)
63. சைவச் செட்டியார் (751)
64. சைவ ஓதுவார் (752)
65. சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
66 சைவ சிவாச்சாரியார் (754)
67. சைவ வெள்ளாளர் (755)
68 சானியர் (756)
69 க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)
70 திருவெள்ளறைச் செட்டியார் (758)
71 திய்யர் (759)
72. தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
73 உலகமாபுரம் செட்டியார் (761)
74 வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
75. வெள்ளாளப் பிள்ளைமார் (763)
76. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
77. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
78 வாரியர் (மலையாளம்) (766)
79 சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)
____________________________________________________________________________________________________________________________________________________
கீழுள்ளவை எனக்குத் தெரிந்த தமிழ் பேசும் குழுமங்கள். இவற்றை உறுதிப்படுத்தவும்.
14. அச்சு வெள்ளாளர் (702)
15. ஆதி சைவர் (703)
13. 501 செட்டியார் (701)
16. ஆற்காட்டு முதலியார் (704)
18. அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
19 ஆற்காட்டு வெள்ளாளர் (707)
20. அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
26. சோழபுரம் செட்டியார் (714)

35. கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)
40. கொங்குச் செட்டியார்  (728)
43. கொந்தல வெள்ளாளர் (731)
50. மொட்டை வெள்ளாளர் (738)
54. நாங்குடி வெள்ளாளர் (742)
55. நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
63. சைவச் செட்டியார் (751)
64. சைவ ஓதுவார் (752)
65. சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
66. சைவ சிவாச்சாரியார் (754)
67. சைவ வெள்ளாளர் (755)
72. தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
73. உலகமாபுரம் செட்டியார் (761)
75. வெள்ளாளப் பிள்ளைமார் (763)
76. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
77. வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
____________________________
கீழுள்ளவை எனக்குத் தெரிந்த வேறு மொழி பேசும் குழுமங்கள். அவர்கள் பேசும் மொழி வலப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையும் உறுதிப்படுத்தவும்.

1. ஆங்கிலோ இந்தியர் (511) ஆங்கிலம் + இந்தியாவில் உள்ள மொழிகள்
2. ஜனோலா சால்வேஷன் சர்ச் (512) - இந்தியாவில் உள்ள மொழிகள்
3. லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513) - இந்தியாவில் உள்ள மொழிகள்
6. முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516) - இந்தியாவில் உள்ள மொழிகள்
12. (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613) - இந்தியாவில் உள்ள மொழிகள்
4. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514) மலையாளம்
5. ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515) மலையாளம்
7. தாவூத் (608) உருது
8. கட்ஸு (சைத்)(609) உருது
9. மீர் (610) உருது
10. மைமன் (சைத்) (611) உருது
11. நவாப் (612) உருது
21. ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709) தெலுங்கு
22. பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710) தெலுங்கு
23. பேரி செட்டியார் (711) தெலுங்கு
24. போகநாட்டு ரெட்டியார் (712) தெலுங்கு
25. பிராமணர் (713) இந்தியாவில் உள்ள மொழிகள்
28. எழுத்தச்சர் (716) - மலையாளம்
27. தேவதிகர் (715) கன்னடம்
32. கதுப்பத்தான் (720) - வட இந்திய மொழிகள் 

33. காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721) - வட இந்திய மொழிகள் 
34. கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722) தெலுங்கு
38. கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726) தெலுங்கு
39. கொண்டியர் (727) - வட இந்திய மொழிகள் (வங்காளி) Khondiya
41. கொங்கு நாயக்கர் (729) தெலுங்கு
42. கொங்கு ரெட்டியார் (730) தெலுங்கு
44. கொட்டைக்கட்டி வீர சைவம் (732) கன்னடம்
48. மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
49 மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737) தெலுங்கு
51. மூசிக பலிஜகுலம் (739) (துளு, கொங்கணம்)
53. நாயர் (மேனன், நம்பியார்) (741) மலையாளம்
56. ஒருகுண்ட ரெட்டி (744) தெலுங்கு
57. இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி
58. பணிக்கர் (746) மலையாளம்
59. பத்தான் (பட்டானி), கான் (747) உருது
60. ராஜபீரி (748) கிண்டி
61. ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749) தெலுங்கு
62. ராவுத்த நாயுடு (750) தெலுங்கு
52 நாடன் (நாட்டார்) (740) தென்னிந்திய மொழிகள்
68. சானியர் (756) - வட இந்திய மொழிகள் 
69. க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757) தெலுங்கு
71. திய்யர் (759) மலையாளம்
74. வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762) கன்னடம்
78. வாரியர் (மலையாளம்) (766) மலையாளம்
79. சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999) - இந்தியாவில் உள்ள மொழிகள்
____________________________________
கீழுள்ளவை பற்றி எனக்குத் தெரியாது. இவர்கள் எந்தெந்த மொழி பேசுபவர்கள்?

17. அரியர் (705)

29. ஞானியர் (717)
30. ஜைனர் (718)
31. கடையத்தார் (719)
36. காசுக்கார ஆச்சாரி (724)
37. காயல் செட்டி (725)
45. கோட்டைப்புரச் செட்டியார் (733)
46. கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
47. குக வாணியர் (735)
70. திருவெள்ளறைச் செட்டியார் (758)

Saturday, July 4, 2015

தமிழர் வழியா? ராம்சாமி வழியா?

பாவாணர், கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன் போன்றோர் எல்லாம் ராம்சாமி வழி வந்தவர்களாம். அதனால் அவர்கள் செய்தது எல்லாம் ராம்சாமி செய்தது போலாம். அப்ப தென்காசி சுப்பிரமணியன் கேக்குறேன். காங்கிரசு கட்சியில் இருந்து தானே ராம்சாமி வந்தார். அப்ப ராம்சாமி செஞ்சதா நீங்க சொல்றதெல்லாம் (செஞ்சாறாங்குறது தனி டிபார்டுமெண்டு) காங்கிரசு சொந்தம் கொண்டாடினால் எப்படி இருக்கும்? திருடனிடமிருந்து திருடன மாதிரி இருக்காது? கிகிகி. ஜிலேபி பாய்சு.

சிரிப்பு வருகிற மாதிரியே சீரியசா பேசுறது.

பாவாணர், கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன் போன்றோர் தமிழர் வழி வந்தவர்கள்.

அதனால் தான் பாவாணர் முதலில் திராவிடத்தை ஆதரித்து எழுதி இருந்தாலும் பிற்காலத்தில்

தமிழ் வேறு திராவிடம் வேறு
திரவிடம் என்பதே தீது

என்ற இரு கட்டுரைகளை எழுதினார்.

கி. ஆ. பெ. விசுவநாதம் திராவிடர் கழகம் எனப் பெயர் வைத்தால் தமிழரின் தனித்தன்மை நீர்த்துப்போகும் என நாயுடு முன்னரே சொல்லி வெளிநடப்பு செய்து தமிழர் கழகம் தொடங்கினார்.

பாரதிதாசன் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர் என்ற உண்மையை வெளி உலகுக்கு சொல்லி அண்ணாத்துரையை தொடர்ந்து சாடினார்.

இவர்கள் எல்லாம் தமிழர் வழி வந்தவர்கள். ராம்சாமி வழி வந்தவர்கள் அல்ல.

Thursday, June 25, 2015

தமிழர்கள் இந்துத்துவத்துக்கு போனால் என்ன ஆகும்?

தேவேந்திரர் திருவிழா எனும் சமூக எழுச்சி மாநாடு - இதில் பள்ளர் சாதி தலைவர்களும் நாடார் சாதி சங்கத் தலைவர் ஒருவரும் இருந்தனர்.

கொங்கு வேளாளர் சாதி அமைப்பைச் சேர்ந்த கொங்கு ஈஸ்வரன் இராமதாசும் திருமாவளவனும் இந்து என்பதால் சாதி ஒழிப்பா(?)ளர்கள் அவர்களைப் பிரித்துவிட்டார்கள் என்று வகையாக தமிழர்களுக்கு வரும் எதிர்ப்பை இந்து எதிர்ப்பாக திரித்து விடுகிறார்.

ஏன்யா ஈஸ்வரரே. உங்க திசைத் திருப்பல் தமிழர் ஒற்றுமையில் எந்த விதமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என உங்களுக்குக் காசு கொடுத்துப் பேசச் சொன்ன இந்துத்துவ அமைப்புக்காரன் சொல்லிருக்க மாட்டான். அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என எனக்குத் தெரிந்தளவில் கொஞ்சம் சொல்கிறேன். பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

1. இந்து மதத்திலுள்ள அத்தனைச் சாதிகளும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்று வடுகர்கள் நினைப்பதாக ஈஸ்வரன் சொல்கிறார். அப்போ இந்து மதத்தைத் தவிர உள்ள பிற தமிழக மக்கள் பின்பற்றும் மதங்களில் சாதி இல்லையா?

கிறுத்துவர்களில் நாடார், பறையர், முக்குலத்தோர், பரவர் என சாதிகள் அப்படியே தானே உள்ளன.

இசுலாமியர்களில் உள்ள பிரிவுகளுக்காக தனி ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்படுத்தி அதில் 7 இசுலாமிய சாதிகளை அரசு அடக்கவில்லையா?

மேல் கொடுத்த இரண்டு மதங்களிலும் தமிழர்கள் இல்லையா? அந்த தமிழர்கள் தங்கள் சாதியை மறந்து தமிழ் கிறித்துவராக/தமிழ் இசுலாமியராக ஒன்றுபட்டு நின்றனரா?

இப்படிப் பேசினால் தமிழ் கிறுத்துவர்களும் தமிழ் இசுலாமியரும் தமிழ் இந்துக்களுக்கு எதிராக நிலை அல்லவா எடுப்பார்கள்?

மொத்தத்தில் இராமதாசு-திருமாவளவன் பிரிவு தமிழர்களின் பிரிவா? இந்துக்களின் பிரிவா?

இந்துத்துவா காசு கொடுக்குறாங்குறதுக்காக எந்த மாதிரின்னாலும் கதை கட்டுவார் போல ஈசுவரன். அவர் பேசிய காணொளியின் இணைப்பு கீழே.

___________
தமிழர் தரப்பில் ஒரு எடுத்துக்காட்டு - கொங்குத் தலைவர்கள் - கொங்கு ஈஸ்வரன், மணிகண்டன்
10:20 "சாதிகள் ஒன்றுபட்டுவிடக் கூடாது. இந்து சமயத்திலுள்ள சாதிகள் ஒன்றுபட்டு விடக்கூடாது என்று கண்கணம் கட்டிக்கொண்டு இன்று பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக. இந்து மதத்திலுள்ள அத்தனைச் சாதிகளும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் பல பேருக்கு இருக்கிறது." 10:35
https://www.youtube.com/watch?v=KDALhBYNRDk
_____

இது இப்படி இருக்க இந்துத்துவத்துக்கு பலியாகும் சாதி அமைப்புகளை எதிர்க்கிறேன் பேர்வழின்னுட்டு நம்ம கருநீலச் சட்டைகள் மற்றொரு சமயமான பௌத்தத்தைக் காட்டி இன்னும் தமிழர்களை கூறுபோடுகிறார்கள்.
வடுகநலன் சார்ந்த திராவிட இயக்கக் கருப்புச் சட்டை ஒருபக்கம் நிற்க மறுபுறம் திடீர் திராவிடர்களான நீலச்சட்டைகளில் ஒருவர் பேசுகிறார். அதன் காணொளிகள் கீழே.
____________
வடுகர் தரப்பு

"நாங்கெல்லாம் என்னைக்குடா இந்துன்னு சொன்னோம். எங்க மாரியம்மன் கோயிலு. மதுரைவீரன் கோயிலுக்கு நீ வந்துருக்கயா? எங்க சாமி சாராயம் குடிப்பாரு மாட்டுக்கறி சாப்டுவாரு. உங்க சாமியும் எங்க சாமியும் ஒண்ணா? நாங்கெல்லாம் பூர்விக பௌத்தர்கள். ஆரியத்தை இன்று வரைக்கும் வீரியமாக பார்ப்பனியத்தை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள்."
https://www.youtube.com/watch?v=oEoCRVBQz34

0: 55 "கோயமுத்தூர்ல எவனோ ஒரு அயோக்கியன் மணிகண்டன்னு திரிஞ்சிக்கிட்டுருக்கானாம். ஒரு நாய். அந்த நாய் பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் போய் சொல்றானாம். எல்லா ஸ்கூலுக்கும் போயிட்டு கலப்புத் திருமணம் கூடாது." 1:05
https://www.youtube.com/watch?v=p6moEWc53eY

____________

சரி இதனால் புரிந்த விடயங்கள் யாவை?
1. தமிழர்களுக்குள் வடுகப்பிராமணியம் பிரிவை ஏற்படுத்துவதை, இந்துக்களுக்கு உள்ள பிரிவாக காசு வாங்கிக் கொண்டு திரித்துக் காட்டுவதன் மூலம் தமிழர்களில் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு எதிராக கிறித்துவ இசுலாமைய சமயத்தை பின்பற்றும் தமிழர்களை மறைமுகமாக திருப்புகிறது ஈஸ்வரனின் உரை.
2. தமிழர்கள் ஒன்றுபட்டு நிக்கனும் எனச் சொல்வதை விட்டுவிட்டு இராமதாசு-வளவன் பிரிவை இந்துக்களின் பிரிவாக காட்டுவதன் மூலம் வளர்ந்து வரும் தமிழ்த்தேசியத்துக்கு வரும் ஆதரவை திறமையாக இந்துத்துவம் தனது மதவாதக் கருத்தியலுக்கு ஆதரவாக திருப்பிக் கொள்கிறது.
3. இந்த இந்துத்துவவாதிகளை எதிர்க்கிறோம் பேர்வழிங்குற பேரில் மாரியம்மனை எல்லாம் பூர்விக (?) பௌத்தத்துக்கு இழுக்கிறார் ஆதிஆந்திரர் ஒருவர்.
4. இதனால் தலித்தியத்தில் இருந்து தமிழ்த்தேசியத்துக்கு வர நினைக்கும் தமிழர்களை குழப்பி மீண்டும் தலித்தியத்துக்கே வரவழைக்கிறார் ஆதி ஆந்திரர். அதுக்கு கொங்கு ஈஸவரனின் பேச்சும் மறைமுகமாக இந்துத்துவப் பூசாண்டிக் காட்டி தமிழ்த்தேசியத்துக்கு வர நினைப்பவர்களை தலித்தியத்துக்கு தள்ளுகிறது.
____________

இதனால் வடுகப்பிராமணியத்துக்கு சாதகங்கள் யாவை?
இதனால் வடுகப்பிராமணியத்துக்கு ஏற்படும் சாதக விளைவுகளைக் காணலாம்.
1. தமிழர்களை தமிழ் இந்துக்கள், தமிழ் இசுலாமியர்கள், தமிழ் கிறுத்துவர், தமிழ் பௌத்தர் எனக் கூறுபோடுகின்றன இந்த்துத்துவமும். தலித்தியர்களின் பௌத்தமும்.
2. தமிழர்களுக்கு அந்நியமான சமயங்களான இந்துத்துவம், பௌத்தத்துக்கு தமிழர்களை இழுத்துச் செல்கின்றன இந்தப்பேச்சுக்கள்.
3. தமிழர்களின் அறிவியல் நெறியும் மூடநம்பிக்கை எதிர்ப்பும் சேர்ந்த சமயநெறியான பூதவாதம் காட்டாத எதிர்ப்பையா பௌத்தம் காட்டிவிட்டது? குறிப்பாக மகாயாண பௌத்தத்திலும் திரமில சங்க ஜைனத்திலும் வடுகர்களும் பிராமணர்களும் புகுந்து செய்த திரிபு தாளங்களை மறைத்துவிட்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கான சமயமாக பௌத்தத்தை காட்டுகின்றன இப்பேச்சுக்கள்.
4. பூர்விக (?) பௌத்தர்களாம். பௌத்த இலக்கியங்கள் முதலில் வடமொழியான பாலியில் அல்லவா எழுதப்பட்டன? பின்னர் எப்படி தமிழர்கள் எப்படி பூர்விக பௌத்தராக முடியும்? இதனால் புறச்சமயங்கள் வந்த பிறகே தமிழனுக்கு விடிவு கிடைப்பதாக தலித்திய கருத்தியலைப் பின்பற்றும் தமிழர்களை திசை திருப்பும் திராவிட/தலித்திய அமைப்புகள்.

ஆக முடிவில் தமிழர்களுக்கும் தமிழக்கும் தமிழர் சமயங்களான தென்புலத்தோர் வழிபாடு தமிழரின் அறிவியல் நெறியான பூதவாதம் போன்றவற்றுக்கு எந்த பயனும் இல்லை.

இந்தப் பேச்சுக்களால் வடவர்களும் வடுகர்களும் இந்துத்துவத்தின் மூலமும், வடுகர்களும் ஆதி ஆந்திரர்களும் தலித்திய பௌத்தத்தின் மூலமும் தங்களை பலப்படுத்திக்கொண்டு மேலும் தமிழர்களுக்குள் பிளவுகளை உண்டு பண்ணவே செய்வர்.

இதே கொங்கு அமைப்புகளின் தலைவர்கள் இராமதாசு-வளவன் பிரிவை தமிழர்களுக்குள் வடுகர்களும் பிராமணியர்களும் ஏற்படுத்தும் பிரிவாக உண்மையைக் காட்டியிருந்தால் சிக்கலே இருந்திருக்காது. அடுத்து பேச வந்த பள்ளர், நாடார் தலைவர்களாவது இதை சொல்லியிருக்கலாம்.

இனி இந்துத்துவத்தின் மூலம் பி.ஜே.பியும் வடுக இந்து அமைப்புகளும் தமிழர்களின் அனைத்து சாதி அமைப்புகளிலும் கணமாக தன் கால்களை வைக்கும்.

அதே போலவே ஆதி ஆந்திரமும் தலித்திய பௌத்தத்தின் மூலம் தன் கால்களை தலித்தியத்தை பின்பற்றும் தமிழர்களின் மனதிலும் அழுத்தி வைக்கும்.

இரண்டு திருடர்களும் வளர தமிழர் தங்களுக்குள் சாதி மத கருத்தியல் சண்டைகளால் சீர்கெட்டு அழிவர். சரி இதை தமிழ்த்தேசிய தமிழர்கள் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம்?

தீர்வுகளை முன்வையுங்கள். நானும் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்கிறேன்.

Wednesday, June 24, 2015

சங்கத மொழிக்கு மட்டும் ஏன் கோயிலில் எதிர்ப்பு?

இந்துத்துவ வெறியர்களும் அதனால் வீழ்த்தப்பட்ட மூடர்களும் வழக்கமாக வைக்கின்ற கேள்வி இது. மசூதிகளில் அரபி, உருதுவில் தொழுகிறார்கள். தேவாலயங்களில் ஆங்கிலத்தில் வழிபடுகிறார்கள். அதை எல்லாம் எதிர்க்காமல் ஏன் தமிழ்த்தேசியவாதிகள் (போலித் தேசியர்களான வடுகத் திராவிடக் கோமாளிகள் அல்ல) ஏன் சங்கதத்தை மட்டும் கோயிலில் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்?

இந்த கேள்வியில் உள்ளது இந்துத்துவ வெறியே. இசுலாம் தோற்றம் பெற்றதும் கிறித்துவம் தோற்றம் பெற்றதும் அரேபிய ஐரோப்பிய பகுதிகளில். ஆனால் தமிழரின் ஐந்திணைக் கடவுள்களைப் பெருமளவில் களவாடி மற்ற பழங்குடிகளின் பழங்கதைகளை அங்கங்கே பிச்சுப் போட்டு ஒரு கூட்டு மதத்தை உருவாக்கி வைத்துவிட்டு அதுக்கு சங்கத மொழியில் தான் வழிபடுவேன் என்றால் எப்படி?

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டிற்கும் இறைவா போற்றி. போன்ற ஏராளமான சொலவடைகளும் பழமொழிகளும் தமிழில் உண்டு. அதனால் தற்போது ஜோடிக்கப்பட்டுள்ள இந்து என்னும் கூட்டு மதத்துக்கு செத்த மொழியை போய் சமய்மொழியாய் வைத்தால் இது சமயவாதிகளின் கூட சரியல்லவே.

பின்னர் தமிழ்த்தேசியவாதிகள் எதிர்க்கத் தான் செய்வார்கள்.

தமிழ்த்தேசியர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு எந்த மதத்தின் கோயிலானாலும் தமிழில் தான் வழிபடனும். வேண்டுமானால் தமிழர் கோயில்களிலும் தமிழர் மசூதிகளிலும் தமிழர் தேவாலயங்களிலும் இயல்பான வழிபடு மொழியாய் தமிழை வைத்துவிட்டு வெளியே பின்வருவது போல் பலகை வைத்துவிடலாம்.

செத்த மொழியில் மணியாட்டனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
அரபி/உருதில் உளறனும் என்றால் ஒருவருக்கு 10,000 ரூபாய்.
ஆங்கிலத்தில் ஏசப்பாவை ஏலம் விடனும் என்றால்  ஒருவருக்கு 10,000 ரூபாய்.

தமிழ் என்றால் வந்தவர்கள் எல்லாம் வழிபடலாம்.

இதெப்படி இருக்கு.

Sunday, April 26, 2015

கருப்பு வெள்ளைச் சட்டைகள்

உச்சி வெயிலில் கருப்புச்சட்டை போடும் வடுக திராவிடமும்
கடுங்குளிரில் வெள்ளைச் சட்டைப் போடும் ஆரிய சங் பரிவாரும்
பகுத்தறிவு/ஆன்மீக வாதிகளா? அல்லது வெயிலில் வெள்ளைச்சட்டையும் குளிரில் கருப்புச்சட்டையும் போடும் அறிவு அடிப்படை அறிவா?
முதலில் இந்த வடுகப்பிராமணியர்கள் அடிப்படை அறிவுக்கு வாங்கடா. அப்புறம் பகூத்தச்சா அறிவு ஆன்மிக சோலி கேப்பி சேச்சாக்கே பாடலாம். கூமுட்டை கபோதிகளா.
இங்க சங்பரிவாரு கருப்புச்சட்டை கிழிக்கும் போராட்டம் நடத்தப்போறானுங்களோம். அதுக்கு வடுக திராவிடக் கம்பெனிக்கள் கருப்புச்சட்டை முகப்புப் படம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கப் போறானுங்களாம்.
இந்த கூட்டுக்களவாணிகள் போடும் போலிச்சண்டையால் ஆத்திகர் எல்லாரும் வெள்ளைச்சட்டைப் போலிகளுக்கும் நாத்திகர் எல்லாரும் கருப்புச்சடைப் போலிகளுக்கும் காசில்லாம விளம்பரம் தேடித்தரப் போறாங்க. நடுவில் தமிழரை கால்பந்தாடப் போகிறார்கள். ஒன்னு உனக்கு. இல்லன்னா எனக்குன்னு.
வடுகப்பிராமணிய அறிவு நல்ல வேலை செய்யுது.

Saturday, April 4, 2015

தமிழர்களுக்கு மட்டும் உரிமையுடைய இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களுடையது எனச் சொன்னால் நாங்களும் தமிழ் ஆர்வலர்கள். நாங்களும் போராடினோம் என பிச்சை கேட்கும் வடுகர்களிடம் அப்படியே நம்ம தணிகை மீட்ட தளபதி விநாயகம் செய்த தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பை போராட்டமாக மாற்றத் தயாரா எனக்கேட்டால் விழுந்தடிச்சு ஓடுவான் ஆடை கூட உடுத்தத்தெரியாத காட்டுமிராண்டி வந்தேறி வடுகன்.
இன்றும் ஆக்ரமிக்கப்பட்ட தமிழகப் பகுதிகள் பல கேரளாவிடமும் கர்நாடகாவிடமும் ஆந்திராவிடமும் உள்ளன. அவற்றில் தெலுங்குத் திணிப்பும் கன்னடத் திணிப்பும் மலையாளத் திணிப்பும் இருபதாம் நூற்றாண்டில் நடந்தேறி அங்குள்ள பல தமிழ் சாதிகள் தெலுங்கர்களாகவும் கன்னடராகவும் மலையாளிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு வடுகர்களும் இந்தத் திணிப்புக்கு எதிராக ஏன் களமாடவில்லை? திராவிடக் கட்சிகள் வாய்மூடி இருப்பதேன்? தன் முதலாளி கொண்டையிடம் தரவாடு மனவாடு மூலம் வயிறு வளர்த்த அந்த விசுவாசத்தை காட்ட வேண்டாமா? அதனால் போராடாது இருக்கலாம்.
நம் தரப்பில் குறைந்தது
தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பு
கன்னடத் திணிப்பு எதிர்ப்பு
மலையாளத் திணிப்பு எதிர்ப்பு
போன்றவற்றுக்கு தொகுப்புகள் கூட இல்லை. யாராவது இது தொடர்பாக விக்கிப்பீடியாவில் சான்றுகளுடன் எழுதினால் நலம்.
இந்த மூன்று திணிப்புகளையும் எதிர்த்து பலப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. துப்பாக்கிச்சூடுகள் உண்டு. உயிர்த்தியாகமுண்டு. அவை எவையும் முறையாக ஆவணப்படுத்தவில்லை.
___________
தணிகை மீட்ட தளபதி விநாயகம் தெலுங்குத் திணிப்பை எதிர்த்து சட்டமன்றத்தில் ஆற்றிய உரை.
"சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும். தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவன். ஆனாலும் தெலுங்கு மொழி படிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். மாவட்டக் கழக ஆட்சியின் போது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன. தெலுங்கு பள்ளி கூடங்களில் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அனேகமாக எல்லா முதலமைச்சர்களும் தெலுங்கர்களாகவே இருந்தனர். பனகல்ராஜா, பி. முனிசாமி நாயுடு, சர். கே. வி. ரெட்டி, பொப்பிலி ராஜா போன்ற ஆந்திரர்கள் முதலமைச்சர்களாக இருந்த போது இம்மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு மொழி பேசுபவர்களாக ஆக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வாழ்ந்த வன்னியர்கள் ரெட்டிகள் எனப் பட்டம் பூண்டனர். நானே கூட ரெட்டி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் முழுக்க முழுக்க மொழியினாலும் பண்பாட்டினாலும் தமிழனே. ஆனால் ரெட்டி என நாங்கள் பட்டம் பூண்டதால் எங்களை தெலுங்கர்களாகவே பதிவு செய்தனர். "
—கே. விநாயகம், சட்டமன்றம் 27-04-59
_____________
இனிமேல் எந்த வடுகனோ திராவிடக் கட்சியோ இந்த்தித்திணிப்பு எதிர்ரப்புப் போராட்டத்தை தங்களதாக காட்ட முயன்றால் இந்த கேள்வியைக் கேளுங்கள்.
ஏன்டா நொன்னைகளா. நீங்க தமிழர்கள் தமிழ் ஆர்வலர்கள் என்றால் இம்மூன்று மொழித்திணிப்புகளை எதிர்த்து போராடத் தயாரா? தமிழகத்தில் சோறுண்டுவிட்டு இந்த மொழித்திணிப்புகளை வக்கணையாக தமிழ்நாட்டில் ஏற்று உக்காந்து சாப்பிடும் பிச்சைக்கார கூட்டம் நீங்கள் எதுக்கு தமிழர் என்கிறீர்கள் என்று?

https://www.facebook.com/tenkasisubramanian/posts/815138825247147

Saturday, March 28, 2015

வடுகப்பிராமணியம் என்றால் என்ன?

வடுகப்பிராமணியம் என்பது தாய்மொழி எதையும் கொண்டிராமல் இருக்கும் இரு சமூகங்களான வடுகரும் பிராமணரும் தமிழர் போன்ற இண்டியப் பூர்விகக்குடிகளை அரசியல் பகடைக்காய்களாக வைத்து விளையாட உருவாக்கிய கருத்தியலாகும்.

இதன்படி இந்துத்துவாக் குழுக்களில் வடுகப் பிராமணரும் பிற வடுகக் குடிகளும் இருந்து கொண்டு தமிழர் போன்ற பூர்விகக் குடிகளின் அறிவு வளங்களை அனைத்தையும் தங்களது என்பர்.

அதற்கு ஏற்றவாறு அவர்களை எதிர்க்கிறேன் என்ற பெயரில் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை என வழிமொழிந்து அதை பிராமண எதிர்ப்பு கருத்தியல் எனக் காட்டிக்கொண்டு செயல்படுவர் திராவிடக் கருத்தியலில் உள்ள வடுகர்.

எடுத்துக்காட்டுக்கு கீழுள்ளவற்றைக் கொள்ளலாம்.
1. தமிழகத்தில் சங்ககாலத்தின் போது பார்ப்பனர், அந்தணர், மறையர், கணியர். அறிவர் எனப்பட்டோர் அனைவரும் தற்காலத்தில் பட்டியல் சாதிகளாய் தமிழ்நாடு அரசு சாதிப் பட்டியலில் உள்ள பறையர், சாம்பவர், வள்ளுவர், திருவள்ளுவர், பாணர், கணியர், கூத்தர், புலையர், அய்யனார், சாணார் என அழைக்கப்படும் ஈழவர், நாடார் போன்றோரே ஆவர். இவர்களோடு ஒவ்வொரு நிலக்கிழமை சமூகத்துக்கும் தங்களுக்குள்ளேயே பார்பனர்களை உருவாக்கிக் கொள்ளும் வழிமுறை ஒன்று இருந்தது. அதையும் வடுக விஜயநகர நாயக்கர் காலத்தில் அழித்தொழித்து வடுகர் தம் வசப்படுத்திக்கொண்டனர்.

ஆனால் இந்த சங்ககால அறிவு சார்ந்த குடிகளின் பெயர்களை வடுகப்பிராமணியம் பின்வருமாறு தனது வயப்படுத்திக்கொண்டது.

ஆரியப் பார்ப்பான் சொல்வது
அகத்தியன் பிராமணர். தொல்காப்பியன் பிராமணர். கபிலர் பிராமணர். திருவள்ளுவர் பிராமணர். பிராமணரே தமிழர்களுக்கு அறிவு கொடுத்தோர். அவர்களுக்கு முன்னர் தமிழர்கள் காட்டுமிராண்டிகள்.

ஆரிய வடுகன் சொல்வது
அகத்தியன் தொல்காப்பியன் கபிலன், வள்ளுவன் போன்றோர் ஆரியர் ஆவர். அதனால் அவர்கள் எழுதிய இலக்கியங்கள் அனைத்தும் ஆரியருடையது. தமிழனுடைய நூல்கள் அனைத்தும் ஆரிய மலம் கலந்தது. தமிழர்கள் காட்டுமிராண்டிகள். அவர்களை பிராமணரிடம் இருந்து காப்பாற்றியது ராம்சாமி நாயுடுவே. 

ஆட்டையைப் போட்டவை
இந்த இரண்டுப் பந்தாட்டங்களையும் நம்பினால் தமிழர்க்கு பின்வரும் இழப்புகள் வரும்.
1. மறையர் எனப்பட்டது சங்க இலக்கியங்களில் பறையர் ஆவர். ஆனால் இந்த சங்க இலக்கியச் சான்றுகளை பிராமணருடைமை ஆக்குவது மூலம் நான்மறை தமிழருடையது அல்ல என்றாகும்.

நான்மறையை ஆரியப் பார்ப்பான் தமிழருடையது அல்ல என்பதன் மூலம் மறுக்கிறான். அதை ஆரிய வடுகன் (திராவிடன்) அவனை எதிர்க்கிறேன் என்ற பெயரில் வழிமொழிந்து அதை ஆரிய மலம் எனச் சொல்வதன் மூலம் ஆரியருடையதாக ஆக்குகிறான்.

ஆக ஆரியப் பார்ப்பானும் சரி. ஆரிய வடுகனும் சரி. தமிழருக்கு மறைகளே கிடையாது எனக் காட்ட முயல்கின்றனர். ஆனால் தமிழர்களின் மறைகள் யாவை என இனி வரும் பதிவுகளில் விளக்கப்படும்.

2. ஆரியப் பார்ப்பான் சொல்வது
சிவன், முருகன், பார்வதி, திருமால், இந்திரன், வருணன் அனைவரும் ஆரியர். ஆரியருக்கு மட்டும் உரியக் கடவுள்கள்.

ஆரிய வடுகன் சொல்வது
திராவிடம் பேசுகிறேன் எனச் சொல்லி ராம்சாமி நாயுடுவின் பின்னால் நின்று கொண்டு சிவன், முருகன், பார்வதி, திருமால், இந்திரன், வருணன் அனைவரும் ஆரியர். ஆரியக் கடவுள்கள் என வழிமொழிகிறான் ஆரிய வடுகன். அதனால் தமிழர்கள் கட்டிய கோயில்கள் அனைத்தும் பிராமணரிடம் மறைமுகமாக ஒப்படைக்கிறான் வடுகன்.

ஆட்டையைப் போட்டவை
1. தமிழர்களின் குறிஞ்சி நில முன்னோரும் அரசருமான‌ சேயோன் எனப்பட்ட மரபினரான சிவனும் முருகனும் இதனால் ஆரிய மயமாகின்றனர். ஆரியப் பார்ப்பான் தமிழர்களின் முன்னோரை மறைத்து அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.

2. தமிழர்களின் நெய்தல் நில முன்னோனும் அரசனுமான‌ ஆன‌ வாரண‌ன் எனப்பட்ட கடலன் மரபினனான வருணனை இதனால் ஆரிய மயமாகின்றனர். ஆரியப் பார்ப்பான் தமிழர்களின் முன்னோரை மறைத்து அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.

3. தமிழர்களின் முல்லை நில முன்னோனும் அரசனுமான‌ மாயோன் எனப்பட்ட ஆயர் மரபினனான கண்ண‌னை இதனால் ஆரிய மயமாகின்றனர். ஆரியப் பார்ப்பான் தமிழர்களின் முன்னோரை மறைத்து அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.

4. தமிழர்களின் மருத‌ நில முன்னோனும் அரசனுமான வேந்தன் எனப்பட்ட இந்திர‌னை இதனால் ஆரிய மயமாகின்றனர். ஆரியப் பார்ப்பான் தமிழர்களின் முன்னோரை மறைத்து அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.

5. தமிழர்களில் உட்குழு மோதல் வழுத்ததன் மூலம் நடக்கும் சிறு போர்களில் தோற்பவர்களை பாலை நிலத்துக்கு விரட்டினர். அவர்களில் ஆண்கள் பெருமாப்லும் அழிக்கப்பட்டனர் என்பது இயல்பு நிலையாம். அதனால் அப்போது அவர்களுக்கு தற்காலிமாக பெண் தலைமை ஏற்பட்டது. அந்த பெண்ணரசிகளான கொற்றவை மரபினரை ஷக்தி அமசங்கள் எனச் சொல்லி அவர்களை தங்களின் கடவுள்கள் என்றான். அதை ஆரிய வடுகன் திராவிடம் என்ற பெயரில் வழிமொழிந்தான்.

இப்படி தமிழர் இழந்தது பலப்பலவாகும். ஆரியப் பார்ப்பான் தமிழரை நேரடியாக தாழ்த்துவதும் அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று திராவிடத்தின் பெயரில் மறைந்து கொண்டு ஆரியப் பார்ப்பான் சொல்வது அனைத்தும் உண்மை அதை தமிழர் தங்களுடையது எனக்கூடாது எனச் சொல்லி அதை ஆரியப் பார்ப்பானிடம் புடுங்கிக்கொடுக்கிறான் ஆரிய வடுகன்.

இந்த கருத்தால் தமிழரிடம் இருந்து ஆரிய வடுகனால் ஆரியப் பார்பானுக்கு புடுங்கிக்கொடுக்கப்பட்டவையை மீட்கும் கருத்தியலை வலுப்பெறச் செய்வதே இத்தளத்தின் நோக்கம் ஆகும்.

இந்த வடுகப்பிராமணியம் என்ற சொல்லை முதன்முதலில் தன் நூல்களில் பயன்படுத்தியது மூலம் தமிழ்த்தேசியதுக்கு மிக முக்கியமான பாதுகாப்பை செய்தார் வெங்காலூர் குணா.

குணா உருவாக்கிய சொற்களிலேயே தமிழ் விரோதப் போக்குள்ள அனைவரின் முகமூடியையும் உடைக்கும் மிகவும் நுணுக்கமும் அரசியலும் வாய்ந்த வீரியத் தன்மையுடைய மிகவும் பலம் வாய்ந்த அரசியல் சொல்.
வடுகப்பிராமணியம்.

இந்த வடுகப்பிராமணியம் என்ற சொல் உச்சரிக்கப்பட்டு தமிழர் அதை எதிர்க்கும் போதெல்லாம் பிராமணக் கொட்டமும் அடங்கும். வடுகக்கொட்டமும் அடங்கும். இந்த சொல் உள்ள முகநூல் பதிவுகளை திராவிடத்தை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யும் பிராமணனும் பகிரமாட்டான். ஆரியத்தை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யும் வடுகனும் பகிர மாட்டான்.

இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள‌ ஆரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வடுகர் திராவிடம் என்ற பெயரிலோ
இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ள திராவிட‌ எதிர்ப்பு நடவடிக்கைகளை பிராமணர் இந்தியம் என்ற பெயரிலோ
ஆட்டையைப் போடமுடியாது. இந்த சொல் அரசியல் தமிழர் அனைவருக்கும் தெரியனும்.

ஆரியம் என்பது வ‌டுகனின் பிராமண வடிவம்.
திராவிடம் என்பது பிராமணின் வடுக வடிவம்.
இந்துத்துவம் என்பது தமிழரை பிராமணரின் கீழ் கொண்டு வர உருவாக்கப்பட்ட கருத்தியல் வடிவ‌ம்.
திராவிடம் என்பது தமிழருக்கு வரலாறில்லாமல் செய்து பிராமணரிடம் பிச்சை எடுக்க வைக்கத் துடிக்கும் கருத்தியல் வடிவ‌ம்.

இனிவரும் பதிவுகள் அனைத்தும் திராவிடத்தின் பெயரில் ஆரிய வடுகன், இந்துத்துவம் பெயரில் இருக்கும் ஆரியப் பார்ப்பானிடம் அள்ளிக் கொடுத்த தமிழரின் வரலாற்று எச்சங்கள் எவை எனச் சுட்டிக்காட்டும். அதற்கான ஆய்வுகளைச் செய்யத் தூண்டும்.