Tuesday, March 27, 2018

பாமக என்ற தமிழ்த்தேசியக் கட்சி

கீழுள்ளது ஆதிபிரகாசு செய்த முகநூல் பதிவு. அதை வைத்து பாமக ஒரு தமிழ்த்தேசியக்கட்சி என முடிவுக்கு வரலாம்.
________________
https://www.facebook.com/photo.php?fbid=677401295696860&set=a.108935022543493.9865.100002809860739&type=3&theater


பா.ம.க - சில மறைக்கப்பட்ட தகவல்கள்

*துணைராணுவம் வந்து 21 பேரைச் சுட்டுக்கொல்லும் அளவுக்கு தீவிரமாக நடந்த இடவொதுக்கீடு போராட்டம்

* பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே சிறை என்ற நிலையில் 1992 ஈழத் தமிழர் ஆதரவு மாநாடு.

*பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் ஜான் பாண்டியனை (பள்ளர்) வைத்து அழகு பார்த்தார் இராமதாஸ்.

* பசுபதி பாண்டியனுக்கு(பள்ளர்) பொருளாளர் பதவியை கொடுத்தார் இராமதாஸ் ஐயா.

*1998 ஆம் ஆண்டு பா.ம.க விற்கு கிடைத்த நடுவண் அமைச்சர் பதவியை எழில்மலை (பறையர்) அவர்களுக்கு கொடுத்து பட்டியல் சாதி மக்களை (SC/ST) பெருமை படுத்தினார் இராமதாஸ் ஐயா.
பொன்னுசாமி என்ற பறையரையும் அமைச்சராக்கியுள்ளார்.

*முருகவேல்ராஜன், சிவகாமி வின்சென்ட், கிருஷ்ணன், போன்ற பட்டியல் சாதியினரை
MLA ஆக்கியுள்ளார் இராமதாஸ் ஐயா.

*தென் மாவட்டங்களில் ஒரேநாளில் 9 அம்பேத்கர் சிலைகள் வைத்தவர் இராமதாஸ் ஐயா.

*கொடியன்குளம் (பள்ளர் பெரும்பான்மை) ஊரில் 1995 ல் ஜெயலலிதா ஏவிவிட்ட காவல்துறை வன்முறைச் சம்பவம் நடந்தபோது,
அரசு தடையை மீறி பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்கூறி ஆயிரக்கணக்கான பா.ம.க வினருடன் சென்று கவர்னரிடம் கொடியன்குளம் பிரச்னையை தீர்க்க மனு கொடுத்தார் ராமதாஸ் ஐயா.
இழப்பீடும் தரச்செய்தார்.

*வடிவேல் இராவணன் (பள்ளர்) அவர்களுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுத்துள்ளார்கள்.
பொதுச்செயலாளர் பதவி பட்டியல் சாதியினருக்கே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

*கவனிப்பின்றி இருந்த இமானுவேல் சேகரன் (பள்ளர்) கல்லறையை தூய்மை படுத்தி 47 லட்சம் செலவு செய்து மணிமண்டபம் கட்டினார் ராமதாஸ் ஐயா

*தமிழகத்தில் மீனவர் மக்கள் திருவள்ளுர் முதல் கன்னியாகுமரி வரை இருந்தாலும்,
அவர்களில் ஒருவர் கூட M.P ஆனதில்லை.
முதல் முறையாக பா.ம.க தான் மீனவர் சமுகத்தை சேர்ந்த பேராசிரியர் ராமதாஸ் என்பவரை புதுச்சேரியில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்தார் ராமதாசு ஐயா

*அருந்ததியர் (தெலுங்கு சக்கிலியர்) சமூகத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியிலும் மாவட்ட செயலாளர் கிடையாது,
நாமக்கல் மாவட்ட செயலாளராய் முதன்முதலாக ஒரு அருந்ததியரை நியமித்தார் இராமதாசு ஐயா

*M.P தேர்தலில் அருந்ததியினரை வேட்பாளாராக கூட எந்த கட்சியும் நிறுத்தியது இல்லை.
இராமதாஸ் ஐயா முதன்முதலாக அச்சமூகத்து பெண் ஒருவரை ராசிபுரம் தொகுதியில் வேட்பாளாராய் நிறத்தினார்.

*பல சாதிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.

#பாமக வின் விழுப்புரம் மாவட்டத் தலைமை வானூர் சங்கர் (பறையர்)

# பாமக வின் பொருளாளர் அக்பர் அலி சையத்

#திருப்பூர் மாவட்ட செயலாளர் ஒரு அருந்ததியர் (சக்கிலியர்)

#குடந்தை நால்ரோடு செயலாளர் பன்னீர் (பறையர்)

#மாநில இளைஞர் சங்க துணை பொது செயலாளர் விடியல் ஜகந்நாதன் உப்பிலிய நாயக்கர்.

#ஈரோடு மாநில துணை தலைவர் வடிவேல் ராமன் (அருந்ததியர்)

#தெலுங்கு கன்னட சாதிகள் உட்பட பலரும் மாவட்டசெயலாளராக உள்ளனர்

*AIMS மருத்துவமனையில் SC/ST இடஒதுக்கீட்டை உறுதி செய்தவர் முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி இராமதாசு அவர்கள்.

*சென்னையில் உள்ள சித்தமருத்துவ ஆராய்ச்சி கல்லூரியில் பண்டிதர் அயோத்தி தாசர் (பறையர்) சிலையை திறந்தார் அன்புமணி.
இதற்காக பட்டியலின தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அவர்களை அழைத்துவந்தார் அன்புமணி இராமதாசு.

*பசுமைதாயகம் அமைப்பு சார்பில் ஐ.நா மன்றத்தில் அன்புமனி அவர்கள் கலந்துகொண்டு இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என ஆணித்தரமாக வாதிட்டார்.

*தொலைக்காட்சி மூலம் செய்து வரும் தமிழ்த் தொண்டு

*பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வு இரத்து போராட்டம்

* இலாட்டரி சீட்டு ஒழிப்பு போராட்டம்

* மது ஒழிப்பு போராட்டம்

* சமச்சீர் கல்விக்கான போராட்டம்

* தமிழகம் முழுவதும் அகல இரயில்பாதை கொண்டுவரப் போராட்டம்

* மத்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு

*தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவருக்கு அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் இடவொதுக்கீடு கொண்டுவந்தது

*அரியலூரில் இரட்டைக்குவளை முறை ஒழிப்பு

*70 இருளர் இன மக்கள் குடும்பங்பளுக்கு போராடி வீட்டுமனை பட்டா வாங்கி கொடுத்தது

* 108 அவசர ஊர்தி சேவை திட்டம் அமலாக்கம்

* பொது இடங்களில் புகைப்பிடித்தல் தடைச்சட்டம் ஏற்படுத்தியது

* புகை, மது போன்ற பொருட்களில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்தது

* தமிழக்த்தில் 2000 அரசு மதுபான கடைகளை மூட நீதிமன்றம் வரை போராடி வென்றது.

*இசுலாமியருக்காக கோவை கோட்டை மேடு செக் போஸ்ட் எதிர்ப்பு போராட்டம்.

*இஸ்லாமியர்களுக்கு எதிரான.தடா சட்டத்தை எதிர்த்து போராடி சிறை சென்றது.
இஸ்லாமியர்கள் கூட்டம் நடத்த பரவலாக தடை விதிக்கப்பட்ட சூழலில் தடையை மீறி கூட்டங்கள் நடத்தி இஸ்லாமியர்கள் மீதான தடாவை விலக்கிக்கொள்ள வைத்தது.

*குறிஞ்சாகுளம் காந்தாரி அம்மன் கோயில் (பறையர்) போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்தது,
அப்போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமியின் (பள்ளர்) மீது தாக்குதல் நடந்த பொழுது சம்பவ இடத்திற்கே சென்று போராட்டத்தை வீரியமாக்கினார் இராமதாஸ் ஐயா.

*குடிதாங்கி என்ற ஊரில் பறையர் பிணத்தை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்த வன்னியரை அடக்கி தாமே அதை எடுத்துச் சென்றார் இராமதாசு ஐயா.
(தமிழ்க் குடிதாங்கி என்ற பட்டம் திருமாவளவனால் (பறையர்) வழங்கப்பட்டது)

*வீரப்பனார் (படையாச்சி) பற்றிய தொடர்

*காவிரி கலவரத்தின்போது துணிச்சலான அறிக்கை

இதுபோக
ரஜினியை (மராத்தியர்) கதறவிட்டது, கருணாநிதியைக் (தெலுங்கர்) கதறவிட்டது, ஸ்டாலினை (தெலுங்கர்) தெறிக்கவிட்டது என மேலும் பல

Thursday, March 1, 2018

ஈழத்தமிழரை புகழ்ந்து தமிழகத்தமிழரை இகழ்வது ஆபத்தானது

ஈழத்தின் மக்கட்தொகையில் 18 விழுக்காட்டுக்கும் மேலாக இருந்த தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டிய எதிரிகள் சிங்கள ஆதிக்கவாதிகளே. சிங்களர்கள் 70 விழுக்காட்டுக்கு மேலாக இருந்தாலும் அதில் ஆதிக்க மணப்பாங்கை கொண்டோரின் எண்ணிக்கை 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்தது. அதை விட முக்கியமான ஒன்று எந்த சிங்களனும் தன்னை தமிழன்னு சொல்லி ஈழத்தில் ஏமாத்துனதில்லை. அதனால் விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத்தில் எதிர்கொண்ட சவால்கள் என்பது தமிழகத்தமிழர் எதிர்கொண்ட சவால்களை விட மிகமிகக்குறைவு.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மீட்புப்படை என்னும் ஆயுதப்படை நடத்திய அண்ணன் இரவிச்சந்திரன் எதிர்கொண்ட ஆபத்துகள் என்பது விடுதலைப்புலிகளின் பிரபாகரன் எதிர்கொண்டதை விட பல மடங்கு அதிகம்.
அண்ணன் இரவிச்சந்திரன் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மீட்புப்படை தொடங்கிய காலம் 1970களின் கடைசிப்பகுதியாகும். அதற்கு முன்னர் தமிழ்நாடு மாநிலத்துக்கு மொழிவாரி மாநில எல்லைப்பிரிப்பு, இந்தித்திணிப்பு எதிர்ப்பு, ஆரிய எதிர்ப்பு, தமிழ்த்தேச கோரிக்கை, இயற்கை வளங்கள் பகிர்வில் அண்டை மாநிலங்களின் ஆதிக்கம், கனிம ஆற்றல் வளங்களை பெறுவதில் அண்டை மாநிலங்களும் வடயிந்தியாவும் தமிழ்நாடின் மீது செலுத்திய ஆதிக்கம் என பல காரணங்களால் அண்டை மாநில மக்களிடையேயும் வட இந்திய மக்களிடையேயும் பலத்த எதிர்ப்பு இருந்தது. இது போதாதுன்னு தமிழ்நாடு வாழ் பிறமொழியாளர்கள் தங்களை மனிதம், கம்யூனிசுட்டு, இந்து, திராவிடர், தலித்து என்ற பொது அடையாளங்களில் எல்லாம் மறைத்துக்கொண்டு தமிழர்களை தமிழர்களுக்கு தெரியாமலே ஆதிக்கம் செய்து வந்தனர். இந்திய உளவுத்துறை சிங்கள உளவுத்துறையை விட பல மடங்கு பலமானது. இந்தியாவும் அரசியல் ஆதிக்கத்தில் சிங்களத்தை விட பன்மடங்கு உலக அரசியலில் பலமானது. இந்தியாவில் தமிழரின் மக்கட்தொகை 6 விழுக்காடே ஆகும். இதைப்போன்ற பல சிக்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்து பார்த்தால் தமிழகத்தமிழரின் எதிரிகள் ஈழத்தமிழர்களின் எதிரிகளை விட தொகை பலத்திலும், புத்தி பலத்திலும் 100 மடங்கு ஆபத்தானவர்கள். ஆக ஈழத்தமிழரை விட ஏன் சிங்கப்பூர், மலேசியா, போன்ற புலம்பெயர் தமிழர்களை விட தமிழகத்தமிழர்கள் எந்தவிதத்திலும் இன உணர்விலோ இனப்போராட்டங்களிலோ குறைவானவர்கள் அல்ல. அதனால் இனி ஈழத்தமிழரை புகழ்ந்து தமிழகத்தமிழரை இகழும் போக்கையோ அதை ஆதரிக்கவோ வேண்டாம்.

Thursday, November 30, 2017

2001 இனவாரி மக்கட்தொகை

தமிழ்நாடு:
1. தமிழர் - 89.43%
2. தெலுங்கர் - 5.65%
3. கன்னடர் - 1.68
4. உருது - 1.51%
5. மலையாளி - 0.89%

பாண்டிச்சேரி:
1. தமிழர் - 88.49%
2. தெலுங்கர் - 5.23%
3. மலையாளி - 4.39%

அந்தமான் நிக்கோபார்:
1. வங்காளி - 25.95%
2. கிண்டி - 18.40%
3. தமிழர் - 17.84%
4. தெலுங்கர் - 12.93%
5. மலையாளி - 8.18%

கர்நாடகா:
1. கன்னடர் - 66.26%
2. உருது - 10.54%
3. தெலுங்கர் - 7.03%
4. மராத்தி - 3.6%
5. தமிழர் - 3.57%
6. துளுவர் - 2.83%
7. கிண்டி - 2.56%
8. கொங்கணி - 1.46%
9. மலையாளி - 1.33%

கேரளா:
1. மலையாளி - 96.76%
2. தமிழர் - 1.88%

ஆந்திரா (தெலுங்கானாவும் சேர்த்து):
1. தெலுங்கர் - 83.88%
2. உருது - 8.63%
3. கிண்டி - 3.23%
4. தமிழர் - 1.01%

இலட்சத்தீவுகள்:
1. மலையாளி - 97.98%
2. தமிழர் - 0.73%

ஆதாரம்:
http://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm

Tuesday, November 28, 2017

2001 Linguistic Census of India per State

    STATEMENT - 3  DISTRIBUTION OF 10,000 PERSONS BY LANGUAGE - INDIA, STATES AND UNION TERRITORIES - 2001                      
India/State/Union Territory# Scheduled Languages Scheduled Languages Scheduled Languages Total Col.3 to 24 Non- Scheduled Languages Total  
Total Assamese Bengali  Bodo Dogri Gujarati Hindi Kannada Kashmiri Konkani Maithili Malayalam Manipuri  Marathi Nepali Oriya Punjabi Sanskrit Santali Sindhi Tamil Telugu Urdu  
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26  
                                                     
INDIA  10,000 128 812 13 22 449 4,110 369 54 24 119 322 14 701 28 322 283 N 63 25 592 721 502 9,673 327  
                                                     
Jammu & Kashmir 10,000 6 14 N 2,194 4 1,861 4 5,398 N 1 10 1 14 8 9 190 N N N 9 7 13 9,746 254  
Himachal Pradesh 10,000 1 8 N 31 5 8,929 1 83 N 3 2 N 3 116 7 601 N N N 2 2 8 9,801 199  
Punjab 10,000 1 8 N 7 3 760 2 1 N 1 4 N 5 8 4 9,170 N N N 5 3 11 9,996 4  
Chandigarh# 10,000 3 61 N 10 38 6,760 5 19 1 14 26 4 15 60 17 2,792 N N 1 64 15 81 9,987 13  
Uttaranchal 10,000 1 145 N 6 3 8,803 1 5 N 2 3 N 3 107 4 291 N N 6 3 2 586 9,973 27  
                                                     
Haryana 10,000 1 19 N 1 3 8,734 1 2 N 6 7 N 4 10 5 1,057 N N 3 5 3 123 9,983 17  
Delhi# 10,000 5 151 N 5 33 8,100 8 15 1 62 66 1 19 32 21 715 N N 31 67 20 632 9,984 16  
Rajasthan 10,000 N 10 N 1 10 9,109 1 N N 1 6 N 3 2 2 202 N N 67 2 2 117 9,537 463  
Uttar Pradesh 10,000 N 11 N N N 9,133 N N N N 1 N 1 16 1 31 N N 2 1 N 799 9,998 2  
Bihar 10,000 N 53 N N N 7,312 N N N 1,427 N N 2 2 1 2 N 47 N N N 1,141 9,988 12  
                                                     
Sikkim 10,000 10 118 1 4 2 671 3 1 N 10 19 4 10 6,298 10 25 N 1 N 9 6 54 7,257 2,743  
Arunachal Pradesh 10,000 499 940 63 9 4 786 5 1 N 27 54 20 18 919 76 29 N 20 1 15 15 12 3,513 6,487  
Nagaland 10,000 93 326 27 3 3 315 2 N N 4 22 38 8 189 22 8 N 1 N 8 7 4 1,082 8,918  
Manipur 1 10,000 7 130 N 3 1 118 1 N N 2 6 6,067 2 220 4 7 N 1 N 11 3 2 6,588 3,412  
Mizoram 10,000 11 918 2 3 1 120 2 N N 1 15 21 2 102 4 5 N 53 N 5 3 1 1,269 8,731  
                                                     
Tripura 10,000 4 6,735 N 2 4 168 2 N N 1 5 65 3 11 75 5 - 8 N 4 12 1 7,106 2,894  
Meghalaya 10,000 158 804 15 2 1 217 1 N N 2 9 15 167 226 5 21 N 2 1 4 2 11 1,664 8,336  
Assam 10,000 4,944 2,791 493 1 3 597 1 N N 2 3 59 2 215 88 12 N 92 N 2 10 2 9,316 684  
West Bengal 10,000 1 8,534 5 N 6 717 N N N 3 2 N 2 128 23 8 N 280 1 3 26 206 9,946 54  
Jharkhand 10,000 N 969 N N 7 5,765 N N N 52 3 N 5 6 174 32 N 1,070 1 5 13 864 8,969 1,031  
                                                     
Orissa 10,000 N 134 N N 4 284 N N 1 1 3 N 2 3 8,318 6 N 190 1 2 194 166 9,310 690  
Chhattisgarh 10,000 N 100 N N 19 8,268 1 N N 3 13 N 68 2 394 32 N N 43 6 71 42 9,062 938  
Madhya Pradesh 10,000 N 17 N 1 33 8,732 1 N N N 8 N 210 2 3 25 N N 43 4 4 197 9,282 718  
Gujarat 10,000 N 8 N N 8,448 472 3 N 38 1 13 N 151 3 24 11 N N 189 7 14 109 9,492 508  
Daman & Diu# 10,000 17 116 N 1 6,883 1,977 25 1 15 24 75 1 435 90 133 20 1 4 14 22 19 37 9,910 90  
                                                     
Dadra & Nagar Haveli# 10,000 6 63 N - 2,371 1,513 33 N 1,038 36 84 N 528 47 82 13 - 2 6 30 28 45 5,925 4,075  
Maharashtra 10,000 N 32 N N 239 1,104 130 1 68 4 42 N 6,889 7 10 28 N N 73 55 145 713 9,540 460  
Andhra Pradesh 10,000 N 5 N N 6 323 74 N N N 8 N 80 1 44 3 N N 1 101 8,388 863 9,900 100  
Karnataka 10,000 N 8 N N 19 256 6,626 N 146 N 133 N 360 2 3 3 N N 3 357 703 1,054 9,674 326  
Goa 10,000 1 31 N 1 69 571 554 4 5,721 1 112 N 2,261 16 20 13 N N 4 59 89 402 9,929 71  
                                                     
Lakshadweep# 10,000 - 5 - - 20 21 7 - 59 - 9,788 - 11 1 2 2 - N N 73 5 5 9,999 1  
Kerala 10,000 N 1 N N 6 8 26 N 19 N 9,676 N 10 1 1 1 N N N 188 15 4 9,959 41  
Tamil Nadu 10,000 N 1 N N 32 30 168 N 1 N 89 N 10 1 1 1 N N 1 8,943 565 151 9,995 5  
Pondicherry# 10,000 N 12 N N 12 45 16 N 1 N 439 N 8 4 10 1 N - 1 8,849 523 73 9,994 6  
Andaman & Nicobar Islands# 10,000 2 2,595 N 1 11 1,840 9 N 1 2 818 1 37 22 25 52 - 2 N 1,784 1,293 46 8,541 1,459  
       
1    Excludes figures of Paomata, Mao-Maram and Purul sub-divisions of Senapati district of Manipur for 2001 Census.      
-     Stands for  no language return                  
N - Stands for negligible.