இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தமிழர்களுடையது எனச் சொன்னால் நாங்களும் தமிழ் ஆர்வலர்கள். நாங்களும் போராடினோம் என பிச்சை கேட்கும் வடுகர்களிடம் அப்படியே நம்ம தணிகை மீட்ட தளபதி விநாயகம் செய்த தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பை போராட்டமாக மாற்றத் தயாரா எனக்கேட்டால் விழுந்தடிச்சு ஓடுவான் ஆடை கூட உடுத்தத்தெரியாத காட்டுமிராண்டி வந்தேறி வடுகன்.
இன்றும் ஆக்ரமிக்கப்பட்ட தமிழகப் பகுதிகள் பல கேரளாவிடமும் கர்நாடகாவிடமும் ஆந்திராவிடமும் உள்ளன. அவற்றில் தெலுங்குத் திணிப்பும் கன்னடத் திணிப்பும் மலையாளத் திணிப்பும் இருபதாம் நூற்றாண்டில் நடந்தேறி அங்குள்ள பல தமிழ் சாதிகள் தெலுங்கர்களாகவும் கன்னடராகவும் மலையாளிகளாகவும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு வடுகர்களும் இந்தத் திணிப்புக்கு எதிராக ஏன் களமாடவில்லை? திராவிடக் கட்சிகள் வாய்மூடி இருப்பதேன்? தன் முதலாளி கொண்டையிடம் தரவாடு மனவாடு மூலம் வயிறு வளர்த்த அந்த விசுவாசத்தை காட்ட வேண்டாமா? அதனால் போராடாது இருக்கலாம்.
நம் தரப்பில் குறைந்தது
தெலுங்குத் திணிப்பு எதிர்ப்பு
கன்னடத் திணிப்பு எதிர்ப்பு
மலையாளத் திணிப்பு எதிர்ப்பு
போன்றவற்றுக்கு தொகுப்புகள் கூட இல்லை. யாராவது இது தொடர்பாக விக்கிப்பீடியாவில் சான்றுகளுடன் எழுதினால் நலம்.
இந்த மூன்று திணிப்புகளையும் எதிர்த்து பலப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. துப்பாக்கிச்சூடுகள் உண்டு. உயிர்த்தியாகமுண்டு. அவை எவையும் முறையாக ஆவணப்படுத்தவில்லை.
___________
தணிகை மீட்ட தளபதி விநாயகம் தெலுங்குத் திணிப்பை எதிர்த்து சட்டமன்றத்தில் ஆற்றிய உரை.
"சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும். தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது. கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. நான் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவன். ஆனாலும் தெலுங்கு மொழி படிக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். மாவட்டக் கழக ஆட்சியின் போது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன. தெலுங்கு பள்ளி கூடங்களில் படிக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அனேகமாக எல்லா முதலமைச்சர்களும் தெலுங்கர்களாகவே இருந்தனர். பனகல்ராஜா, பி. முனிசாமி நாயுடு, சர். கே. வி. ரெட்டி, பொப்பிலி ராஜா போன்ற ஆந்திரர்கள் முதலமைச்சர்களாக இருந்த போது இம்மாவட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு மொழி பேசுபவர்களாக ஆக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வாழ்ந்த வன்னியர்கள் ரெட்டிகள் எனப் பட்டம் பூண்டனர். நானே கூட ரெட்டி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் முழுக்க முழுக்க மொழியினாலும் பண்பாட்டினாலும் தமிழனே. ஆனால் ரெட்டி என நாங்கள் பட்டம் பூண்டதால் எங்களை தெலுங்கர்களாகவே பதிவு செய்தனர். "
—கே. விநாயகம், சட்டமன்றம் 27-04-59
_____________
இனிமேல் எந்த வடுகனோ திராவிடக் கட்சியோ இந்த்தித்திணிப்பு எதிர்ரப்புப் போராட்டத்தை தங்களதாக காட்ட முயன்றால் இந்த கேள்வியைக் கேளுங்கள்.
ஏன்டா நொன்னைகளா. நீங்க தமிழர்கள் தமிழ் ஆர்வலர்கள் என்றால் இம்மூன்று மொழித்திணிப்புகளை எதிர்த்து போராடத் தயாரா? தமிழகத்தில் சோறுண்டுவிட்டு இந்த மொழித்திணிப்புகளை வக்கணையாக தமிழ்நாட்டில் ஏற்று உக்காந்து சாப்பிடும் பிச்சைக்கார கூட்டம் நீங்கள் எதுக்கு தமிழர் என்கிறீர்கள் என்று?
https://www.facebook.com/tenkasisubramanian/posts/815138825247147