பாவாணர், கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன் போன்றோர் எல்லாம் ராம்சாமி வழி வந்தவர்களாம். அதனால் அவர்கள் செய்தது எல்லாம் ராம்சாமி செய்தது போலாம். அப்ப தென்காசி சுப்பிரமணியன் கேக்குறேன். காங்கிரசு கட்சியில் இருந்து தானே ராம்சாமி வந்தார். அப்ப ராம்சாமி செஞ்சதா நீங்க சொல்றதெல்லாம் (செஞ்சாறாங்குறது தனி டிபார்டுமெண்டு) காங்கிரசு சொந்தம் கொண்டாடினால் எப்படி இருக்கும்? திருடனிடமிருந்து திருடன மாதிரி இருக்காது? கிகிகி. ஜிலேபி பாய்சு.
சிரிப்பு வருகிற மாதிரியே சீரியசா பேசுறது.
பாவாணர், கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன் போன்றோர் தமிழர் வழி வந்தவர்கள்.
அதனால் தான் பாவாணர் முதலில் திராவிடத்தை ஆதரித்து எழுதி இருந்தாலும் பிற்காலத்தில்
தமிழ் வேறு திராவிடம் வேறு
திரவிடம் என்பதே தீது
என்ற இரு கட்டுரைகளை எழுதினார்.
கி. ஆ. பெ. விசுவநாதம் திராவிடர் கழகம் எனப் பெயர் வைத்தால் தமிழரின் தனித்தன்மை நீர்த்துப்போகும் என நாயுடு முன்னரே சொல்லி வெளிநடப்பு செய்து தமிழர் கழகம் தொடங்கினார்.
பாரதிதாசன் அண்ணாத்துரை ஒரு தெலுங்கர் என்ற உண்மையை வெளி உலகுக்கு சொல்லி அண்ணாத்துரையை தொடர்ந்து சாடினார்.
இவர்கள் எல்லாம் தமிழர் வழி வந்தவர்கள். ராம்சாமி வழி வந்தவர்கள் அல்ல.